பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 18, 2021 வெள்ளிக்கிழமை.
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை….
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,246 (24 மணி நேரத்தில் +50) ஆகும்.
- 68 பேர் மரணம்
- 2,439 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,740 (-59) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்த இறப்புக்கள் 110,702
- மொத்த தொற்றுக்கள் 5,752,872
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,246 (24 மணி நேரத்தில் +50) ஆகும்.