யாழ்.பொற்பதிப் பகுதி மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு! (படங்கள்)
byYarloli
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.கொக்குவில், பொற்பதிப் பகுதியில் (07 ஆம் வட்டாரம்) கொரோனாத் தொற்றுக் காரணமாக நாளாந்தத் தொழில்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.
கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையத் தலைவர் ராகுலன் தலைமையில், சுமார் 30 குடும்பங்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.