
இதில் ஜேர்மன் மக்கள் மட்டுமல்ல பிரான்ஸ் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வருகைதந்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளான குதிரை ஆட்டம் மற்றும் காவடி ஆட்டம் போன்றன அரங்கேற்றப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர்கள் “தமிழர் தெருவிழா”வில் அரங்கேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











