பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (15.10.2021)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஒக்டோபர் 15, 2021 வெள்ளிக்கிழமை.
  • 36 பேர் மரணம்
  • 6,099 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 1,051 (- 24) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 117,221
  • மொத்த தொற்றுக்கள்  7,080,375
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை  90,352 (24 மணி நேரத்தில் + 34) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,869 (+02) ஆகும்.
Previous Post Next Post