யாழ்.கல்லுண்டாயில் கடலுக்குள் பாய்ந்த கார்! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்லுண்டாயில் காரொன்று வீதியை விட்டு விலகி கல்லுண்டாய் வெளி கடலுக்குள் பாய்ந்துள்ளது.

இந்த சம்பவம் கல்லுண்டாய் காபெற் வீதியில் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் காரை வெளியா எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post