பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!! - (02.02.2022)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், பெப்ரவரி 02,2022 புதன்கிழமை.
  • 276 பேர் மரணம்
  • 315,363 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 3,700 (-51) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 131,588
  • மொத்த தொற்றுக்கள் 19,872,989
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 104,185 (24 மணி நேரத்தில் + 276) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,403 (+0) ஆகும்.
Previous Post Next Post