இன்று முதல் இரண்டு முறை மின்வெட்டு! (அட்டவணை இணைப்பு)


இன்று முதல் நாளாந்தம் இரண்டு முறை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பிற்பகல் 2.30 முதல் 6.30 வரையான காலப்பகுதியில் 1 மணி நேரமும் மாலை 6.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 45 நிமிடங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு அட்டவணை
Previous Post Next Post