
பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்றபோது தாய் கூலி வேலைக்காக வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் அயல் வீட்டு நபர் ஒருவர் ஆடைகள் இன்றி சிறுமியுடன் சேட்டை விட்டமையை வீடு சென்ற தாயார் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபரைப் பொலிசார் கைது செய்துள்ளதுடன், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.