இரண்டாம் இணைப்பு:
இதன்படி 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 5,175 ரூபாவாக அதிகரிப்பதற்கான தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு:
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது இன்று (22) நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளது.
முன்னதாக லிட்ரோ 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 2675 ரூபாவாக காணப்பட்டது.
இந்நிலையில், தற்போது, அதன் விலை 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முந்தைய விலைப்பட்டியல்