Homeபிரதான செய்திகள் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! byYarloli April 10, 2022 கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச் சம்பவத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் அபிஷா (வயது- 19) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Tags பிரதான செய்திகள்