நாளைய மின்வெட்டுத் தொடர்பான அறிவிப்பு! (அட்டவணை இணைப்பு)

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சுழற்சிமுறையில் 8 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பி முதல் டபிள்யூ வரையான வலயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post