அவசரகால சட்டம் நள்ளிரவு முதல் அமுல்!

நேற்று  நள்ளிரவு முதல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்குவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post