ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைப்பு! (வீடியோ)

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், இல்லத்திற்கு தீ வைத்துள்ளனர்.
Previous Post Next Post