Homeபிரதான செய்திகள் பதவி விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ! byYarloli July 09, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்தார்.இதனையடுத்து ஜனாதிபதி தனது முடிவை சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். Tags பிரதான செய்திகள்