பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (20.12.2022)

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 20, 2022 செவ்வாய்க்கிழமை.
  • 130 பேர் மரணம்
  • 71,212 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 25,002 (+371) மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் 
  • 1,438 (+19) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
Previous Post Next Post