யாழில் 20 வயது இளைஞன் குத்*திக் கொ*லை!

 

யாழ்ப்பாணம், அச்சுவேலி, அச்செழு பூலசிற்றி பகுதியில் நேற்று (15) இரவு 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோ*தலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரி*ழந்*துள்ளார்.

குறித்த சம்பவத்தில், அச்சேலு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மேனன் என அழைக்கப்படும் இளைஞர், மற்றொரு இளைஞரால் கத்தரிக்கோலால் கழு*த்துப் பகுதியில் குத்*தப்ப*ட்டுள்ளார்.

இதனையடுத்து படு*கா*யமடைந்த அவர் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயி*ரிழந்து*ள்ளார்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தக*ராறே இந்தக் கொ*லைக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த இளைஞரும் தாக்*குதல் நடத்திய இளைஞரும் நண்பர்கள் எனவும் தெரியவருகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அச்சுவேலி பொலிஸார் கை*து செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post