
தம்பிலிவில் திருக்கோயில் பகுதியை சேர்ந்த T.சுதர்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக குறித்த இளைஞனை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

