முல்லைத்தீவில் தறவான முடிவெடுத்து மாணவன் உயிர்மாய்ப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயது R.அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் படித்த இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post