பிரித்தானியாவில் யாழ். இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் வசித்து வந்த யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ். காரைநகர் பகுதியை சொந்த இடமாக கொண்ட தனபாலசிங்கம் மயூரன் (வயது- 35) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
Previous Post Next Post