
இதனை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் திங்கட்கிழமை மாலை 6 மணிவரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து இன்று 01 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.50 மணி முதல் 11 மணிவரையுள்ள சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
இதேவேளை அத்தியடிப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அடுத்த கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

