மண்டைதீவு மகா வித்தியாலய மாணவன் 181 புள்ளிகள் பெற்று சாதனை!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மண்டைதீவு மகா வித்தியாலய மாணவன் சத்தியசீலன் கிருத்திஜன் 181 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

மண்டைதீவு மகா வித்தியாலயத்துக்கும் மண்டைதீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்த குறித்த மாணவனுக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 
Previous Post Next Post