ஓவியா… ஓவியா எனக் கத்திய இளைஞர்கள்! கடுப்பாகி ஜூலி சொன்ன வார்த்தை! (வீடியோ)

பிக்பாஸ் முதல் சீசனில் ரசிகர்கள் மனதை வென்று பிரபல்யமானவர் நடிகை ஓவியா. ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதித்து பிரபல்யமானவர் ஜூலியானா.

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த ஜூலி, மேடையில் பேச ஆரம்பிக்கும் போது அவரை வாய் திறக்க விடாமல் இளைஞர்கள் ஓவியா… ஓவியா என்று கூக்குரல் இடுகின்றனர்.

கத்தியவர்களை ஜூலி என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்கள்….
Previous Post Next Post