தமிழ்ப் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற முஸ்லிம் நபர்! நடந்தது என்ன?

தமிழ் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் வவுனியா ஹிச்சிராபுரம் பகுதியில் கட்டடடக் கலை அழகுபடுத்தும் நிலையம் ஒன்;றை நடாத்தி வருகின்றார்.

இந் நிலையத்தில் குறித்த தமிழ்ப் பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இந் நிலையிலேயே முஸ்லிம் வர்த்தகர் குறித்த பெண்ணுடன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து வர்த்தகருக்கு எதிராக தமிழ்ப் பெண் பூவரசம்குளம் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ள நிலையிலேயே வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post Next Post