மரணஅறிவித்தல் - குமாரவேலு சுவர்ணலிங்கம் (ரங்கன்)

மண்டைதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த குமாரவேலு சுவர்ணலிங்கம் (ரங்கன்)
அவர்கள்  கனடாவில் மொன்றியல் நகரில் காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான குமாரவேலு இலட்சுமி அவர்களின் மகனும் பரமலிங்கம் (கண்ணன் - கனடா), பரமேஸ்வரி ரங்கநாயகி, திலகவதி காலம் சென்ற செந்தமிழ்செல்வி, நிர்மலாஇகாலம் சென்ற வைகுந்தவாசன் ஆகியோரின் சகோதரனும் ஆவர்.

அனனாரின் இறுதிக்கிரிகைகள்  Toronto வில் நடைபெறும். இறுதிக்கிரிகைகள் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: கண்ணன்   647 361 6269

Previous Post Next Post