படுகவர்ச்சி உடையுடன் முகத்தை மறைத்து படத்தை வெளியிட்ட நடிகை! (படம்)

நடிகை இலியானாவின் சமூகவலைத்தளத்துக்குள் நுழைந்தாலே படுகவர்ச்சிக்குப் பஞ்சமிருக்காது. ஆனால் தற்போது அவர் வெளியிட்ட படுகிளாமரான படம் வைரலாகி வருகின்றது.

மறைக்க வேண்டியதை மறைக்காமல் முகத்தை மறைத்து என்ன பிரயோசனம் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

நடிகர் விஜயுடன் நண்பன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை இலியானா.

திரையுலகத்தில் இருக்கும் போட்டிகளைச் சமாளிப்பதற்காக அவ்வப்போது கண் கூசும் அளவுக்கு புகைப்படங்களைப் போட்டு கடுப்போத்துபவர்தான் இவர்.Previous Post Next Post