பிக்பாஸ் மீரா மிதுன் செய்த படு கேவலமான செயல்! (சர்ச்சை வீடியோ)

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டவர்தான் மீரா மதுன்.

இவர் பல்வேறு பட்ட சர்ச்சைகளுக்குள் சிக்கி வருகின்றதுடன், இவரும் சிலபேரை சர்ச்சைக்குள்ளாக்கி வருகின்றார்.

இந் நிலையில் அவர் ஒரு வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். அதாவது, சாலையில் நடந்து கொண்டு புகைப்பிடித்து செல்வது அதில் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே மது போத்தலுடன் ஆட்டோவில் சென்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post