டெங்கு நோய்! யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர் உயிரிழப்பு!!

மீண்டும் தலை தூக்கியுள்ள டெங்கு நோயினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார உதவியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டுவில் தெற்கைச் சேர்ந்த கிருஷ்ணன் ஜீவாதரன் என்ற ஊழியரே நேற்று உயிரிழந்தவர் ஆவார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த ஊழியர், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

Previous Post Next Post