சுட்டு வீழ்த்தப்பட்டது பயணிகள் விமானம்! வெளியாகியது வீடியோ!! (வீடியோ)

அமெரிக்க மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த புதன்கிழமை ஈரான் தலைகர் தெஹரானில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.

இதில் குறித்த விமானத்தில் பயணித்த 176 பயணிகளும் உயிரிழந்தனர்.
இதேவேளை இந்த உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஏவுகணை தாக்கும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க இந்த பயணிகள் விமானம் ஈரான் அரசாங்கத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என உக்ரேன் மற்றம் அமெரிக்கா போன்ற நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post