என்ன ஒரு ஆட்டம்! நடிகையைத் தோற்கடித்த பாட்டி!! (வைரல் வீடியோ)

தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் பாடலான ரவுடி பேபி பாட்டு இணையத்தில் மாபெரும் சாதனை படைத்திருந்தது.

குறித்த பாட்டுக்கு பாட்டி ஒருவர் போடும் குத்தாட்டம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சக்கபோடு போட்டு வருகின்றது.

பாண்டிச்சேரியில் ஆளுநர் கிரண் பேடி தலைமையில் துப்புரவுப் பணியாளர்களினால் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவிலேயே இப் பாடலுக்கு பாட்டி ஒருவர் நடனம் ஆட அதை வீடியோ எடுத்து வைரலாக்கியுள்ளார் கிரண் பேடி.
Previous Post Next Post