யாழில் கரப்பான் பூச்சிப் பொரியலுடன் உணவு வழங்கிய ரஹ்மான் ஹோட்டல்! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல முஸ்லிம் உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் முழு கரப்பான் பூச்சி ஒன்று கிடந்துள்ளது.

இன்று (08) மதியம் மதிய போசனத்துக்காக ரஹ்மான் ஹோட்டலுக்குச் சென்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் முழு கரப்பான் பூச்சி பொரித்த நிலையில் கிடந்ததையடுத்து அவர் ஹோட்டல் உரிமையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த ஹோட்டல் உரிமையாளர் குறித்த முறைப்பாட்டாளருடன் முரண்பட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post