எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ்ப் பெண்! (படங்கள்)

உளநல வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த தமிழ் யுவதி ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாலம்பே ரொபட் குணவர்த்தன மாவத்தையில் உள்ள குறித்த வைத்தியரின் வீட்டில் பணி புரிந்த மலையகத்தைச் சேர்ந்த பெண்ணே நேற்று முன்தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இவர் மலையகத்தின் மஸ்கொலிய சாமி மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபா என அடையாளம் காணப்பட்டுள்ளார். Previous Post Next Post