கொரோனா அச்சம்! திங்கள் பொது விடுமுறை!!

நாளை மறுதினம் திங்கட்கிழமை பொது விடுமுறையாக பிரகடனப்படுத்துவதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்ச நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post