யாழ்.அல்லைப்பிட்டிப் பகுதியில் விபத்து! பெண் படுகாயம்!! (படங்கள்)

யாழ்.அல்லைப்பிட்டி பகுதியில் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் இரு மோட்டாா் சைக்கிக்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவா் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளாா்.

யாழ்ப்பாணத்திலிருந்து வேலணைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு பெண்களை மற்றொரு மோட்டார் சைக்கிள் முந்தி செல்ல முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பெண்கள் பயன்படுத்திய மோட்டாா் சைக்கிள் இரு துண்டுகளாக உடைந்துள்ளது.Previous Post Next Post