பிரான்ஸில் கொரோனாத் தொற்று! யாழ்.இளைஞன் மரணம்!!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி என்று அழைக்கப்படும் குணரட்ணம் கீர்த்திபன் (வயது-32) என்ற கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த இளைஞனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு காவல்துறையினர் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரான்ஸில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றினால் பல தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.Previous Post Next Post