கொரோனாத் தொற்று!! கனடாவில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த யாழ்.பெண்! (படங்கள்)

கொரோனாத் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் கனடாவில் உயிரிழந்துள்ளார்.

கனடா Toronto வில் Altramount முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த திருமதி லில்லிமலர் தம்பிராஜா (வயது80) என்ற முதியவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

யாழ்.உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த முதியவரின் உயிரிழப்புக்கு கொரோனாத் தொற்று காரணம் என்பதை மருத்துவச் சாட்சிப் பத்திரம் உறுதிப்படுத்தியுள்ளதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Previous Post Next Post