மண்டைதீவு சித்தி விநாயகர் ஆலய ஆனி உத்தர திருமஞ்சன அபிஷேகப் படத் தொகுப்பு!

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சன அபிஷேகம் பூஜைகள் இடம்பெற்றிருந்தன.

அதன் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்