இல் து பிரான்சுக்குள் வேகமாக பரவும் கொரோனா! 61 புதிய தொற்று தொகுதிகள் அடையாளம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இல் இது பிரான்சுக்குள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.

இதுவரை இல் து பிரான்சுக்குள் 61 கொரோனா தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பிராந்திய சுகாதார நிலையமான ARS (l'Agence régionale de santé) தெரிவித்துள்ள மேலதிக தகவல்களில், 85% வீதமான தொற்று வலையங்கள் தொடர்ந்தும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. வெறுமனே 15% வீதமான வலையங்கள் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.


மாவட்ட ரீதியாக,

  • Paris : 15
  • Seine-et-Marne: 7
  • Yvelines : 3
  • Essonne : 8
  • Hauts-de-Seine : 4
  • Seine-Saint-Denis : 8
  • Val de Marne : 10
  • Val d'Oise : 10

என மொத்தமான 61 தொற்று தொகுதிகள் இல் து பிரான்சுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post