பாடசாலை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவிப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அனைத்து பாடசாலைகளிலும் 6 தொடக்கம் 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான வகுப்புகள் செப்ரெம்பர் 2ஆம் திகதி வழமைக்கு திரும்பும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே 6 தொடக்கம் 13ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கு காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரை பாடசாலை்இடம்பெறும் என்றும் அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு செப்டம்பர் 8ஆம் திகதி வகுப்புகள் வழமைக்கு திரும்பும் என்றும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Previous Post Next Post