கிராம அலுவலர்களுக்கான அலுவலக நாட்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிராம அலுவலகர் அனைவரும் வாரத்தில் இரண்டரை நாள் அலுவலகத்தில் கடமையிலிருக்க வேண்டும் என்று அரச சேவைகள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கிராம அலுவலர்கள் அனைவரும் செவ்வாய், வியாழக் கிழமைகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 மணிவரையும் மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 12.30 மணி வரை தங்கள் அலுவலகங்களில் கடமையில் இருக்க வேண்டும் என்று அரச சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post