பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 16 , 2020 திங்கட்கிழமை.
- 506 பேர் மரணம்
- 9,406 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 45,054
மொத்த தொற்றுக்கள் 1,991,233
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,739
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 31,315 (கடந்த 24 மணி நேரத்தில் + 506) ஆகும்.