பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(20.12.2020)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 20 , 2020 ஞாயிற்றுக்கிழமை.
  • 131 பேர் மரணம்
  • 12,799 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள்  60,549
மொத்த தொற்றுக்கள் 2,473,354

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,765

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 41,775 (24 மணி நேரத்தில் +131) ஆகும்.
Previous Post Next Post