யாழில் காணாமல் போன முதியவர் ஆரியகுளத்தில் சடலமாக மீட்பு!(படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் ஆரியகுளத்தில் சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆரியகுளம் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரே கடந்த 2 நாள்களாக காணமற்போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post