காதலுக்காக உயிரை மாய்த்த முல்லைத்தீவு இளைஞன்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

சஜித் (24) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார். நேற்று இந்த சம்பவம் நடந்தது.

காதல் விவகாரத்தாலேயே அவர் உயிரை மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post