பிரிட்டனிடம் நீதிகேட்டு லண்டனில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தார் அம்பிகை! (வீடியோ)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரிட்டனில் வாழும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை இன்று ஆரம்பித்தார்.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் உள்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து அவர் இந்த போராட்டத்தை லண்டனில் இன்று ஆரம்பித்தார்.

உலகத்தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளின்றி ஆதரவு அளிக்க வேண்டு என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post Next Post