யாழில் இளம் குடும்பப் பெண் தற்கொலை!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சாவகச்சேரி- நுணாவில் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றுக் காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூக்கில் தொங்கி உயிருக்கு போராடிய யுவதியை அயலவர்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்..

இதில் நுணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த 22 வயதான மகாதேவன் சுபேதினி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Previous Post Next Post