யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியை திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலையின் பகுதித் தலைவரான ஆசிரியை ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

பிரபாலினி வரதராஜன் (வயது-59) என்ற ஆசிரியையே  மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியையின் திடீர் மறைவினால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.


Previous Post Next Post