ஏஎல் பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளின் அனைத்துத் தரங்களுக்கும் விடுமுறை!


க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்காக அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்கும் பெப்ரவரி 7ஆம் திகதி தொடக்கம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post