சுமந்திரனின் கருத்து! பிரான்ஸிலிருந்து ஓங்கி ஒலித்த பெண் குரல்!! (வீடியோ)

அண்மையில் சிங்களப் பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அளித்திருந்த பதில், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.

அத்துடன் அவரின் கருத்துக்களுக்கு பல்வேறுபட்ட அரசியல்வாதிகளும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், சுமந்திரனின் உருவப் படத்துக்கு யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு எதிர்ப்புக்கள் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் பிரான்ஸ் நாட்டில் அகரம் எனும் நிறுவனத்தை நடாத்தி வருபவரும், தமிழ் உணர்வாளருமான நிஷா என்பவர் தனது முகநூல் பக்கத்தில் சுமந்திரனின் கருத்துக்களுக்கு அக்ரோஷமான முறையில் பதில் அளித்துள்ளார்.

அது குறித்த காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post