
அதில், சசிகுமாரி அமரசிங்கம் என்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமாரி கடைசியாக கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு ழுயம Oak St + Parliament St பகுதியில் காணப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
காணாமல் போன அன்று சசிகுமாரிBlue short sleeve pajama சட்டை மற்றும், பிங்க் pajama பேண்ட் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட சசிகுமாரி குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
MISSING:— Toronto Police Operations (@TPSOperations) June 26, 2020
Sasikumary Amarasingam, 47
- Last seen June 25, 10:30 pm, Oak St + Parliament St
- 4'5, 160, long black braided hair, brown eyes
- Blue short sleeve pajama shirt, pink pajama pants,
- Blue slippers#GO1173322
^dh pic.twitter.com/Uk1Q1hQnNv