Homeபிரதான செய்திகள் முன்பள்ளிகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! byYarloli July 22, 2020 ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் முன்பள்ளிகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான இணக்கம் ஏற்பட்டது என சுகாதார அமைச்சர் தெரிவித்தார். கொரோனா அச்சுறுத்தலையடுத்து கடந்த சில மாதங்களாக பாடசாலைகள், முன்பள்ளிகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tags பிரதான செய்திகள்